Search

Peigalum Moodanambikkaikalum / பேய்களும் மூடநம்பிக்கைகளும்

150.00

ISBN :
Author : P.Paramasivam
Weight : 100.00 gm
Peigalum Moodanambikkaikalum
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no :T416

Qty
Compare

In Stock

 பேய்களைப் பற்றி காலங்காலமாகப் புழங்கிவரும் பழங்கதைகளை அறிவுக்கொப்ப ஆராய்ந்து முடிவுகொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் கூறும் நூல். பழங்காலத்தில் கல்வியறிவற்ற மக்கள் தாங்களாகக் கற்பித்துக்கொண்ட பேய்கள் பயத்தையும் திகிலையும் ஏற்படுத்துவதாக எண்ணி பயந்து பயந்து அதையொட்டி சில மூடப் பழக்க வழக்கங்களைக் கைகொண்டனர் என்பதை பல்வேறு தகவல்களின் வாயிலாக இந்நூல் ஆராய்கிறது. பேய்கள் குறித்த எண்ணங்களை விஞ்ஞானப் பூர்வமாக விமர்சனம் செய்து மூடநம்பிக்கையின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கக் கோருகிறது இந்நூல்.

Back to Top