Search

-5%

பாசிசம் குறித்த விரிவுரைகள்

185.00

Category : Marxism
ISBN : 9788123406176
Author : Palmiro Togliatti
Weight : 100.00gm
Binding : Paper back
Language : Tamil
Publishing Year : 1998
Pages : 238
Code no : A1022

Qty
Compare

In Stock

பால்மிரோ டோக்ளியாட்டி ‘எதிரிகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய 15 பகுதிகளைக் கொண்ட சொற்பொழிவுகளின் குறிப்பிட்ட பகுதியே இந்நூல். பாசிசம் குறித்தும், பாசிச அரசாங்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்துமான சொற்பொழிவுகளை மட்டுமே கொண்டுள்ள இந்நூல் வரலாற்றுப் படிப்பினைகள் மட்டுமல்ல. அவை மார்க்சிய – லெனினியத்தைப் பயன்படுத்துவதற்கான படிப்பினைகளும் ஆகும். அவை. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிமுறைகளும் ஆகும்.

Back to Top