Search

-8%

முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

180.00

Book Title : முல்லாவின் வேடிக்கைக் கதைகள் (Mullavin vedikkai kathaigal)
Edition : 7
Category : Children Stories
ISBN : 9788123424798
Author : Mullai Muthaiah
Binding : Paper Back
Weight : 100gm
language : Tamil
Publishing Year : 2008
Pages : 218
Code : A213

Qty
Compare

In Stock

முல்லாவின் வேடிக்கைக் கதைகள் / mullavin vedikkai kathaigal

முல்லாவின் கதைகளில் வேடிக்கைக் கதைகளுக்கென்று ஒரு வாசகர் கூட்டம் உண்டு. இந்நூலிலுள்ள 130 கதைகளும் வெவ்வேறு கருத்து நிலைகளை உள்ளிருத்தி நம்மையெல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்து விடுகிறது.
முல்லாவின் கதைகள் ஒரு வரைபடம் போல கண்கள் வழியே மனதில் இறங்கி பதியக் கூடியவை. அவை எக்காலத்திலும் மாறாது, அழியாது காலங்களைக் கடந்து நிற்பவை.

Back to Top