Search

-10%

மழை / Mazhai

54.00

ISBN : 9788123436609
Author : V. Iraianbu
Weight : 100.00 gm
Binding : paper back
Language : Tamil
Publishing Year : 2020
Code No : A3819

Qty
Compare

In Stock

மழை
மழையின் முழுமையான இயல்பையும் உள்ளார்ந்த தன்மையையும் அதன் பயன்பாட்டையும் விரிவாக விளக்கிச் சொல்லும் சிறுநூல். மனிதர்களுக்கும் மழைக்குமான பிணைப்பையும் மனிதர்களின் மழைக்கால மனநிலையையும் வாழ்க்கைச் சூழலையும் ஆழ்ந்து பேசும் இந்நூல் மழையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுத்தருவதோடு மழையையும் மழை நாட்களையும் புரிந்து கொள்ளவும் வகை செய்கிறது. இந்நூலை வாசிக்கும்போது விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடுதலைத் தரும் மழையின் மகத்துவங்களையும் மழை தருவிக்கும் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் இதமாக உணரலாம்.

Back to Top