Search

-10%

குழந்தைகள் / Kuzhandhaigal

54.00

ISBN : 9788123439617
Author : V.iraianbu
Weight : 100.0000
Kuzhandhaigal-
Binding : paper back
Language : Tamil
Publishing Year : 2020
code no : A4334

Qty
Compare

In Stock

குழந்தைகள்
குழந்தைகள் உலகத்தை வலம்வந்ததைப் போன்ற அனுபவத்தைத் தருவதோடு குழந்தையைப் போன்ற சிறந்த கவிதை எதுவும் உலகிலில்லை என்பதைச் சொல்லும் மழலைக்கவிதை இந்நூல். குழந்தைகளின் சிறப்புகளையும் நிகரற்ற இன்பமளிக்கும் ஊற்றாக விளங்கும் குழந்தைமையின் மகத்துவங்களையும் பட்டியலிடும் இந்நூல் குழந்தைகளால் நிரம்பிய வீடு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் நிரம்பியிருக்கும் சோலை என்பதை உணர்த்திக்காட்டுகிறது.

Back to Top