குடும்ப அட்டை / Kudumpa Attai
₹45.00
Edition : 1
Category : Short Stories
Author : V. Senthil Kumar
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2009
Pages : 102
Code no : T192
குடும்ப அட்டை
தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம், எரணாமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர், இவரின் தாத்தாவும், அப்பாவும் நாடகத் துறையைச் சார்ந்தவர்கள். அவர்களின்
வழியில் இவரும் சிறுவயதிலேயே சில நாடகங்களை எழுதியும், இயக்கியும் உள்ளார். பின்பு சினிமாத் துறையால் ஈர்க்கப்பட்டு, தற்போது உதவி இயக்குநராக வுள்ளார். சில குறும்படங்களை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
சிறந்த சமூகச் சிந்தனையாளரான இவர், இன்னும் சில நாவல்களை எழுதி வருகிறார். எதிர்காலத்தில் தமிழ் இலக்கியத் துறையிலும், திரைப்படத் துறையிலும் முதலிடம் பெறுவதே இவரது இலட்சியம்.