Search

-5%

கற்றது விண்ணளவு

175.00

Book Title : கற்றது விண்ணளவு (KATRATHU VINNALAVU)
Category : Science
Edition : 1
ISBN : 9788123440323
Author : Dr. R. Anandakumar I.A.S
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2020
Code no : A4385

Qty
Compare

In Stock

இது ஒரு அறிவியல் புதினம். பொதுவாகவே அறிவியல் புதினம் (Science Fiction) எழுதுவது என்பது ஒரு சவாலான விஷயம். அது கற்பனையும் உண்மையும் சேர்ந்த கலவையாக இருக்க வேண்டும். அதைப் படிக்கும் வாசகர்கள் பிரமிப்புடன் அந்த சாத்தியக் கூற்றை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த புதினம் மிகச் சிறந்த படைப்பு எனக் கூறலாம். ஆங்காங்கே மின்னல் கீற்றாய் நகைச்சுவை நம் அதரங்களில் புன்னகையை வரவழைக்கிறது. ‘காலத்தைக் கடந்த காதல், காமத்தைக் கடந்த காதல் நம்மை ஈர்க்கிறது. பல புதிய செய்திகளை வாசகர்களுக்கு அனுப்புத் தோன்றாமல் தந்துள்ள விதம் பாராட்டுக்குரியது.

திருமதி. வெ.இன்சுவை ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியை மற்றும் எழுத்தாளர்

Back to Top