Search

-10%

கணித வரலாறு / Kanitha Varalaaru

486.00

ISBN : 9788123431659
Author : Dr.M. Solomon Bernard Shaw
Weight :100.00gm
Binding : Paper back
Language :Tamil
Publishing Year : 2016
Pages : 416
Code no : A3467

Qty
Compare

In Stock

கணித அறிவைத் தேடி அலைந்தோர்களால், பாதுகாப்பதற்கும் பயன்படுத்துவதற்குமாய் மிகவும் பிரயாசைப்பட்டு முயற்சித்தோரால் காலங்காலமாய் அடைந்த கணித வளர்ச்சி இன்றைக்கு நம் கையில் தவழ்கின்றது. ‘தனி மனிதனுக்கும், நாட்டிற்கும் மட்டுமல்ல. கலாசாரமும், பாரம்பரியமும்; அதனைப் போற்றிக் காத்திடல் வேண்டும்’ என்பது கணிதத்திற்கும் பொருந்தும். இதனை எடுத்துரைக்கும் சிறுமுயற்சிதான் கணித வரலாறு என்ற இந்நூல்.

Back to Top