Search

-10%

காங்கேயக் காளை தமிழகத்தின் பெருமை

81.00

Edition : 2
Category : Articles
ISBN : 9788123430201
Author : Prof. N. Kumaravelu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 100
Publishing Year : 2023
Code no : A3323

Qty
Compare

In Stock

காங்கேயக் காளை தமிழகத்தின் பெருமை

காங்கேயத்தை இழந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டது இந்நூல். கடின உழைப்பிற்குப் பிறகு இந்த நூலை முனைவர் ந. குமரவேலு எழுதியிருக்கிறார். எண்ணற்ற தகவல்களைத் தாங்கிய காங்கேயக் களஞ்சியமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது. காங்கேயம் காளைகளைப் பார்த்து வரவேண்டும் என்கிற ஆவல், இந்நூலைப் படித்ததும் இதுவரை அதை பார்க்காதவர்களுக்கு மட்டுமல்ல; பார்த்தவர்களுக்கும் கட்டாயம் தோன்றும். இதுவே இந்த நூலின் வெற்றி.

வெ. இறையன்பு

Back to Top