Search

-12%

கல்லூரி வாழ்க்கை / Kalloori Vazhkkai

53.00

Edition : 2
Category : Self Help
ISBN : 9789388050128
Author : V. Iraianbu
Weight : 100.00kg
Binding : Paper Back
Language : Tamil
Page : 32
Publishing Year : 2024
Code No : A3937

Qty
Compare

In Stock

கல்லூரி வாழ்க்கை
மனிதனைச் செதுக்கும் மகத்தான பருவமே கல்லூரி வாழ்க்கை. அவனுடைய அறிவுச்சிறகுகளை அகல விரித்து உலகத் திசைகளை அளக்க வைக்கும் அற்புதக் காலமது. தன்னிடம் இருக்கும் அத்தனை விதமான குறைபாடுகளையும் உதிர்த்து, முதிர்ச்சியையும், கனிவையும், முனைப்பையும், தீவிர உழைப்பையும் கிரகித்து முன்னேறும் வலிமையைக் கல்லூரி வளாகத்தினில்தான் கற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பேசும் நூல்.

Back to Top