Search

காலமெல்லாம் கலாம் / Kalamellam Kalam

120.00

Category : History
ISBN : 9788123430706
Author : Prof. Ibrahim
Weight : 100.00gm
Binding : paper back
Language : Tamil
Publishing Year : 2011
Code no : A3373

Qty
Compare

In Stock

நூற்றியிருபது கோடி இந்தியர்களின் இதயங்களிலும் சிகரமாக உயர்ந்து நின்றவர். ‘கனவு காணுங்கள்’ என்ற ஒற்றை நார் பிடித்து இந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்தவர். 2020-இல் இந்தியா வல்லரசு ஆக பல்வேறு விதமான தொலைநோக்குத் திட்டங்களை வகுத்தளித்தவர். எண்பத்தி நான்கு ஆண்டுகளாக தன் லட்சியப் பயணத்தைச் சிறிதளவு கூட சோர்வில்லாமல் பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர். ஏழ்மையிலும் மனிதநேயத்தின் வேர் பிடித்து உயர்ந்த எளிமையின் சிகரம். பட்டிணத்தில் வாழ்ந்த பட்டினத்தார். இத்தனை சிறப்பிற்குரிய அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.

Back to Top