இனியவை இனியவை இறையன்பு / Iniyavai Iniyavai Iraianbu
₹495.00
ISBN : 9788123415185
Author : V.iraianbu
Weight : 100.0000
Iniyavai Iniyavai Iraianbu
Binding : paper back
Language : Tamil
Publishing Year : 2009
Code no : A1915
இந்நூல் கூறும் செறிந்த கருத்துகள் இன்றைய மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவையானவை. முன்னேற்றத்தின் மூலங்கள். ஆன்மிகத்தின் வேர்கள். ஆளத்தக்க ஆளுமைத் துளிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மனித வாழ்க்கையை விழிப்புணர்வுக்கு முன், விழிப்புணர்வுக்குப் பின் என இரண்டு காலகட்டங்களாகப் பிரித்து எல்லோரும் விழிப்புணர்வு பெற்றே தீர வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் இந்நூலை வாசிப்போர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் இனியவை, என்றும் இனியவையாகவே இருக்கும்.