Search

-10%

ஈசாப் குட்டிக் கதைகள்

144.00

Book Title : ஈசாப் குட்டிக் கதைகள்   (Esaab Kuttik Kathigal)
Category : Children Stories
Edition : 15
ISBN : 9788123401799
Author : Vai. Govindan
Pages : 186
Weight : 100gm
Publishing Year : 2006
Language : Tamil
Binding : Paper Back
Code no : A032

Qty
Compare

In Stock

ஈசாப் குட்டிக் கதைகள்

இந்தப் புத்தகத்தில் உள்ள குட்டிக் கதைகள், மனித வாழ்வு மேம்பாடடைய ஈசாப் என்னும் அடிமையால் ஊர்ஊராக அவன் சுற்றித் திரிந்தபோது சொல்லப்பட்டனவாகும்.
மனிதரை வைத்துக் குத்தலாகக் கதை சொன்னால், மனித இனம் கோபமடையக்கூடும் என்று கருதி, வாய் பேசாத மிருகங்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு பின்னப்பட்ட கதைகள்.
பலப்பல ஈசாப் சொல்லிய இந்தக் கதைகளைப் படிக்காதவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். உலகத்தில் உள்ள பல மொழிகளிலும் வடிவங்களிலும் ஈசாப் கதைகள் மொழிபெயர்க்கப் பெற்று, குழந்தைகள் முதல் பெரியோர் வரை படித்துப் பயனடைந்திருக்கின்றனர்.

Back to Top