சிண்டர்லா
₹27.00
Book Title : சிண்டர்லா (cinderella story)
Edition : 1
ISBN : 9788193477489
Category : Children Stories
Author : Sugumaran
Publishing Year : 2024
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 24
Code : Nest402
சிண்டர்லா
உலகப் புகழ்பெற்ற நாடோடிக் கதை சிண்டர்லா. சிண்டர்லா கதைக்கரு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் உருவானது. உலகம் முழுவதும் 60 மொழிகளில் இக்கதை சிறுசிறு மாறுதல்களுடன் சொல்லப்படுகிறது.
குழந்தைகளால் மட்டுமல்ல. பெரியவர்களும் விரும்பும் கதை சிண்டர்லா. திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் பாடல்களாகவும் சிண்டர்லா ஆக்கப்பட்டிருக்கிறார். 1697-இல் சார்லஸ் பெரால்டும் 19ஆம் நூற்றாண்டில் கிரீம் சகோதரர்களாலும் எழுதப்பட்ட சிண்டர்லா கதையே இன்றும் பிரபலமாக விளங்கி வருகிறது.