21-ஆம் நூற்றாண்டு சோசலிசம்
₹110.00
ISBN : 9788123429151
Translator : Dr. V. Jeevanantham
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3218
அமெரிக்க ஏகாதிபத்தியமும், பன்னாட்டு நிறுவனங்களும் மனிதகுலத்திற்கு பெரும் சவால் விடுகின்ற இக்காலத்தில் சோசலிசத்தின் கடமையும் செயல்திறமும் புதிய வடிவில் பங்காற்றவேண்டிய தேவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சோசலிசம் குறித்த ஆக்கப்பூர்வ விவாதங்களும் செயல்பாடுகளும் விரிவாக நிகழ்ந்தவண்ணம் உள்ளது.
அவ்வகையில், 21-ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசச் செயல்பாடுகளை வடிவமைப்பது பற்றிய மார்க்சிய ஆய்வறிஞர்களின் பத்துக் கட்டுரைகளையும், சில இணைப்புக் கட்டுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல் நவீனகால சோசலிசப் பாதையை சுட்டி நிற்கிறது.