Search

ஹோமியோபதி ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள் / Homeopathy Organon Vazhiyil Arpudha Nalamaakkalgal

175.00

ISBN : 9789388973533
Author : Pazha.Vellaichamy
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A4188
Pages : 196

Qty
Compare

In Stock

டாக்டர் ஹானிமன், எவ்வாறு இரண்டு புள்ளிகளை ஒரு நேர்க்கோடு மட்டுமே இணைக்குமோ அதுபோல ஹோமியோபதி மட்டுமே உண்மையானது என்று கூறுவார். இவருடைய கூற்று மிகையில்லை . சாலச் சிறந்தது ஏனெனில் ஹோமியோபதி மட்டுமே மனிதனை முழுமையாகப் பார்க்கிறது. அவனுடைய உடல், மனம் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவனைத் தனித்துவப்படுத்தி முழுமையாகக் குணப்படுத்துகிறது.
ஹோமியோபதியில் மனத்தின் அவசியத்தையும், அது மாறுபட்டதால்தான் நோய் தோன்றுகிறது என்பதை வலியுறுத்தவும், அதனால் அந்த மாறுபட்ட மனநிலையை மட்டும் கணக்கில் எடுத்து மருந்து தேர்வு செய்யும்போது எவ்வாறு நோய்கள் குணமடைந்தன என்பதை உலகிற்கு வலியுறுத்தும் வண்ணம் ஹோமியோபதியில் குணமடைந்த துயரர்களைப் பற்றி இச்சிறுநூலில் எழுதப்பட்டுள்ளது.

Back to Top