Search

Sold out

வேளாண்மை உயில் / Velanmai Uyil

40.00

ISBN : 9788123419831
Author : R.S.Narayanan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Code no : A2353
Pages : 64

Compare

Out of stock

மானிட சமூகத்தின் மீது தூய்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு மண்ணியல் வல்லுநர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்பர்ட் ஹாவார்ட் ருஷ்ய – அமெரிக்கரான ஆர்பர்ட் ஷாட்ஸ், ஜார்ஜ் வாஷிங்டன். கார்வர். ரொடேல் வம்சத்தினர் உள்ளிட்டோர் மண்ணின் தன்மையை ஆய்ந்து, அதனை வேளாண் மலர்ச்சிக்குப் பயன்படுத்திய செயற் கூறுகளை இந்நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார் ஆர்.எஸ். நாராயணன்.

வேளாண்மை உயில் (The Agricultural Testament) என்ற பெயரில் ஆல்பர்ட் ஹாவார்ட் எழுதிய மண்ணியல் ஆய்வுத் தொகுப்பைப் பற்றிய விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

Back to Top