Search

-10%

வேலைக்குத் தகுந்த படிப்புகள் / Velaikku Thaguntha Padippugal

315.00

  • Book Title : வேலைக்குத் தகுந்த படிப்புகள்
  • Author : ப.சுரேஷ்குமார்
  • ISBN : 9788123411278
  • Binding : Paper Back
  • Year : 2009
  • Language : Tamil
  • Pages : 276

 

Qty
Compare

In Stock

வேலைக்குத் தகுந்த படிப்புகள்

வேலைக்குத் தகுந்த படிப்புகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் போது அதில் கலந்துகொள்பவர்களின் திறமை, ஆளுமைப் பண்பு முடிவெடுக்கும் ஆற்றல், இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் திறன், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுதல் போன்றவை கண்டுகொள்ளப்படும்.

மேற்கண்ட பல தகவல்களுடன் வேலைவாய்ப்புக்கான பல செய்திகளை இந்நூல் விளக்குகிறது.
வேலை உலகம் எவ்வாறு பல்வேறு துறைப் படிப்புகள், பயன்பாடுகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்துள்ளது என்ற முழுமையான கண்ணோட்டத்தை நமது இளைஞர்களுக்கு அளிப்பதே இந்நூலின் நோக்கம்.

Back to Top