Search

வேட்டையாடிகள் (பறவைகளின் உலகம்) / Vettaiyadigal (Paravaigalin Ulagam)

65.00

ISBN : 9789388050777
Category : Environment
Author : Subrabharathi Manian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A4032
Pages : 78

Qty
Compare

In Stock

மனிதன் தன் உணவுக்காக வேட்டையாடி வேட்டையாடி ஒவ்வொரு பறவையினமாக அழிந்துகொண்டு வரும் சூழலில் பறவைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும்விதம் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் சுற்றுச்சூழல் நலத்துக்கு பறவைகள் எத்தனை அவசியமானது என்பதை விளக்கியுரைக்கிறது.

அறிந்த பறவைகள் பற்றிய அறியாத தகவல்கள் என பறவைகளைப்பற்றிய களஞ்சியமாக அமையப்பெற்றுள்ள
இந்நூலில் மீன்கொத்தி, சிட்டுக்குருவி, நெருப்புக்கோழி, தூக்கணாங்குருவி, கொக்கு, நாரை, பகுந்து, கொண்டலாத்தி போன்றவை குறித்த புதிய பல செய்திகள் சுவாரஸ்யமானவை. பறவைகளின் மீதான நேசத்தை வளர்த்தெடுப்பவை.

Back to Top