வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
₹126.00
வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
வியாபாரம் எப்படி செய்யவேண்டும்-
அதை லாபநோக்கில் செய்ய வேண்டுமென்றால் – என்ன மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், வாடிக்கையாளரின் கவனத்தை தம் வசம் திருப்புவதற்கு வேண்டிய ஆலோசனைகளை யாவும் அனுபவபூர்வமாக உணர வைக்கிறது இந்த நூல்.