Search

வளம் தந்த வடுக்கள் / Valam tanta vatukkal

75.00

Author : V.Sundhararaj
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : T428

Qty
Compare

In Stock

 புதுக்கவிதை படைக்கின்றாய் ‘மேத்தா’வைப்போல புகழ்தனையே குவிக்கின்றாய் பெறுவாய் மேலும்! ‘பொதுக்கவிதை’ படித்தோரும் படிப்பில் லாரும் போற்றுகின்ற நற்பாவாம் ‘மரபுப் பாவே’! அதுக்குபெரும் முயற்சியெலாம் தேவை யில்லை அரியநூலாம் புலவர்குழந் தையார் யாத்துச் செதுக்கிவைத்த “யாப்பதிகா ரம்போ தும்மே! செயம் பெறுவாய் நீயும் முயன்று பாரு!

-கவிமாமணி பாவலர் க.மீனாட்சி சுந்தரம்

Back to Top