வருவித்துப் பொருள் அளிப்பு முறைகள் / Varuviththu Porul Alippu Muraigal
₹30.00
ISBN : 9788123441344
Author : Aravendan.R.
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4487
உரையாசிரியர்கள், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் எனும் வரப்புகளில் நின்று இலக்கிய வயல்களைக் காண்கின்றனர். பலபோது ‘வரப்புகள்’ நிலையற்றவை என்பதனை ‘இலக்கிய வெள்ளம்’ உரையாசிரியர்களுக்கு உணர்த்தி உள்ளது. புதிய வரப்புகளுக்கான தேவை உருவாகியுள்ளதைப் பெரும்பாணாற்றுப் படை உரையாக்கத்தில் நச்சினார்க்கினியரே அறிந்துள்ளார். அந்த அறிதலை இனம்கண்டு சுட்டிக்காட்டும் முயற்சி இந்தக் குறுநூலில் இடம்பெற்றுள்ளது.