Search

வயல் நாவல் / Vayal (Novel)

90.00

ISBN : 9789388973380
Author : K.V.Balasubramanian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4154

Qty
Compare

In Stock

இன்றுபோல் என்றும் எங்கள் வயல் காய்ந்து கிடந்ததில்ல இன்றுபோல் என்றும்
எங்கள் வயிறு ஓட்டிக் கிடந்ததில்லை. இன்றுபோல் என்றும்
எங்கள் ஆறு வறண்டு கிடந்ததில்லை இன்று போல் என்றும்
எங்களை ஆதிக்கசக்தி பாதித்ததில்லை. என்றும் காலம் இப்படியே
இருந்துவிடும் என்பதில்லை
எங்கள் வயலில் சிந்திய வியர்வை என்றும் வீணாய்ப் போவதில்லை.

Back to Top