Search

-10%

லெனின் என்னும் மனிதர் / Lenin Ennum Manithar

157.00

Category : Marxism
ISBN : 9788123435114
Author : S.V. Rajadurai
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A3762

Qty
Compare

In Stock

 மார்க்சியத்துக்கு லெனின் வழங்கிய பங்களிப்பை, லெனினு னுடைய கோட்பாடுகளை, தத்துவத்தை, நடைமுறையை வரலாற்று நோக்கில் நிறுவுவதற்காகப் பல்லாண்டு உழைப்பைச் செலவிட்டு தொமாஸ் க்ரொவ்ஸ் (Tamas Krausz) எழுதியுள்ள நூலின் முதல் இயல் இப்புத்தகம். ‘லெனினை மறுகட்டமைத்தல்’ என க்ரொவ்ஸ் கூறுவது, லெனினை ‘விக்கிரகமாக’ ஆக்கியவர்கள், அவரை ‘அரக்கராக’ சித்தரித்தவர்கள் ஆகிய இரு தரப்பினராலும் உருச்சிதைக்கப்பட்ட லெனின் என்னும் புரட்சிகர ஆளுமையை, மனிதரை மீண்டும் மீள்-உருவாக்கம் செய்து காட்டுவதே ஆகும். புரட்சியையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த வரை, ‘மனிதராக’ நம் கண் முன் நிறுத்துகையில் லெனின் மீது இன்னும் கூடுதலான மதிப்புணர்வு ஏற்படுகிறது.

Back to Top