Search

ரௌத்திரம் பழகு (நாடகங்கள்) / Rowtthiram Pazhagu (Natagangal)

85.00

ISBN : 9788123429106
Author : Mu. Ramaswamy
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3213

Qty
Compare

In Stock

நிகழ்த்தப்பட்ட மூன்று நாடகப் பிரதிகளின் தொகுப்பு!

‘மனத்திற்காக உடலைச் செதுக்கினால் பாவமா?’ எனும் கேள்வியில் உமலும் திருநங்கையரின் வலியே வலி அறுப்பு’ எனும் நாடகம், சமூகத்தைக் கண்டு திருநங்கையரும், திருநங்கையரைக் கண்டு சமூகமும் பயம் விலக்கி, ஒருவருக்கொருவர் நேசம் கொள்ள இந்நாடகம் பெரிதும் உதவும்! இரண்டே நடிகர்கள், ஓய்வேயின்றி, முழுநேரமும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் அரங்கவெளியை அழகாக்கியிருந்தோம், உலகமயச் சூழலின் எச்சரிக்கையைக் கோமாளித்தனப் படைப்புடன், பார்வை யாளர் உள்ளத்தில் அழுத்தமாகத் தைக்கும்படியும் அமைந்தது ‘வியாபாரமாயணம்’) ஒரு குடும்பச் சூழலுக்குள் நிகழும் ஒரு சம்பவம், அது விரிந்து ஒத்திகைக்குள் பல சம்பவங்களாய்ப் பெருகுவது. அது இன்னொரு முழுமையான நாடகமாக, ஒரு தொன்மமாய் முகிழ்ப்பது என்பதாக ‘ரௌத்திரம் பழகு’ நாடகம் அமைகிறது.

Back to Top