ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்… / Rajiv Gandhiyin Kadaisi Manithuligal…
₹94.00
- Category : Politics
- ISBN : 9788123428512
- Author : D. Pandian
- Weight : 120.00gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2014
- Code no : A3176
- Pages : 124
கண்கண்ட காட்சியாக மட்டுமல்லாமல் பயங்கரப் படுகொலைக் களத்தில் மரண வேதனைக்குரிய காயங்களை உள்ளும் புறமுமாகப் பெற்று, ‘பிணமோ’ எனக் கண்டவர் தீர்மானிக்க வீழ்ந்த ஒருவர், உயிர் தப்பிய பேரதிசயத்தை வரலாற்றில் பதிவு செய்தவரா- கவும் இந்நூலாசிரியர் விளங்குகின்றார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஊன் கலந்து, உணர்வு கலந்து, உயிர் கலந்து எழுதப் பெற்றுள்ளது இந்நூல்.
– பெ.சு. மணி