யோகாவும் ஆரோக்கியமும் / Yogavum Aarogiyamum
₹225.00
ISBN : 9789385982002
Author : Nirmalkumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : T412
யோகாவின் பயன்கள் சிறுவர் முதல் முதியோர் வரை யோகா செய்யலாம். தினமும் இருபது நிமிடங்கள் யோகா செய்வது போதுமானது. யோகாப் பயிற்சிக்குப்பின் களைப்பிருக்காது. ஒரு மனிதனின் குணநலன்கள், ஒழுக்கங்கள் நல் வழியில் அமையும். உடல் உறுப்புகளை இயக்கி அவற்றை நன்றாக செயல்பட வைக்கிறது. உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் பயிற்சி அளிக்கிறது. ஞாபகசக்தி அதிகரிக்கும். மனம் அமைதி பெறும். தன்னம்பிக்கை வளரும்.