Search

Sold out

மென் காற்றில் விளை சுகமே! / Menkaatril Vilai Sugame!

130.00

ISBN : 9788123409269
Author : V.Iraianbu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Pages : 188
Code no : A1349

Compare

Out of stock

 

வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தைக் காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் வெ.இறையன்புவும் ஒருவர். வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோர்ந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியைப் பெறுவதற்கான ஒரு வெளிச்சத்தைக் காட்டுவதில்தாம் அவர் எழுத்தின் தனித்துவம் அடங்கி இருக்கிறது.

Back to Top