முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் / Munnatrathirkana mukkiya Thakavalkal
₹75.00
ஒருவன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சியையும், தகுதியையும் பொது அறிவுத் தகவல்கள் மிகவும் நுட்பமாக தேர்ந்தெடுத்து தொகுத்து தருகிறது. இந்த நூலில் வேலை தேடும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்க்கும் பொதுவாய் அறிந்துகொள்ளக்கூடிய நிறைய தகவல்கள் நிறைந்து கிடக்கின்றன.