Search

-10%

மார்க்சிய அழகியலின் அடிப்படைகள் / Marxiya Azhagiyalin Adippadaigal

256.00

ISBN : 9788123430911
Author : Ponneelan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3393

Qty
Compare

In Stock

இந்நூல் 1977ஆம் ஆண்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலின் தமிழாக்கம்; அப்போது சோசலிச உலகத்திலும் முதலாளிய உலகத்திலும் மார்க்சிய அழகியல் பற்றி நடைபெற்ற விவாதங்களை ஒட்டியும் வெட்டியும் எழுதப்பட்டுள்ளது; மார்க்சிய அழகியல் குறித்த நூல்களில் மிகவும் முக்கியமான ஒரு நூலாக சர்வதேச அளவில் இலக்கிய
விமர்சகர்களால் கணிக்கப் பெறுகின்றது.
இந்நூலை எழுதிய ஆவ்னர் எஸிஸ் (Avner Zis (1910-1997]) முன்னணி சோவியத் கலை-இலக்கிய-தத்துவ ஆய்வாளர்களில் ஒருவர். இவர் ரஷ்ய மொழியில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூல் முதற்பதிப்பு வெளிவந்த காலத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர். சென்னை 600 008

Back to Top