Search

-10%

மனித உரிமைகள் / Manidha Urimaigal

162.00

Category : Law/Order
ISBN : 9788123407418
Author : RAJA MUTTHIRULANDI
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 1996
Code no : A1155

Qty
Compare

In Stock

    • பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி ‘மனித உரிமைக் களத்தில் மனித உரிமைகள்’, ‘இலக்கியத்தில் மனித உரிமைகள்’ எனும் இரு தமிழ் நூல்களும், Human Rights: The constitution and Statutory Institutions of India; Human Rights – Developing a Curriculum in India எனுமிரு ஆங்கில நூல்களும் இதுவரை இவரது பங்களிப்பாகும்.The Spectrum of Human Rights, Human Rights – A Reader. ‘குறளில் மனித உரிமைக் கோட்பாடுகள்’ என்பவை இவரது எழுத்துப் பட்டறையில் இருந்தஅணிவகுக்க ஆயத்தமாகியுள்ளன.
    1. உயர்கல்வித் துறையில் முப்பதாண்டுக்கு மேல் அனுபவம், ஆங்கில இலக்கியம், சட்டம், இதழியல் துறைகளில் கல்வி ஆகியவை இவரது எழுத்துக்களின் பின்புலமாகும்.
    1. உயர்கல்வி, மனித உரிமைகள் குறித்த இவரது கட்டுரைகள் பல் இதழ்களில், நாளேடுகளில், கருத்தரங்குகளில் தொடர்ந்து பவனி வருகின்றன.
    1. பாடத்திட்டம் மற்றும் பயிற்சிக்கான உலக அமைப்பு (World Council for Curriculum and Instruction, WCCI) மனித உரிமைக்கல்வித் திட்ட இயக்குநராக இவரைச் சுவீகரித்துள்ளது.
Back to Top