Search

-10%

மதமும் சமூகமும் / Madhamum Samoogamum

158.00

ISBN : 9788123415666
Author : Deviprasad Chattopadhiyaya
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A1961

Qty
Compare

In Stock

மதம் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூல்களில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றி பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும் – குறிப்பாக இந்துமதம் என இன்றழைக்கப்படும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான மிகச்சிறந்த நூல் இது. தத்துவம் மட்டுமல்லாது, தொல்லியல், மானுடவியல் போன்ற துறைகளின் துணையோடு எழுதப்பட்டுள்ள இந்நூல் தமிழுக்குக் கிடைத்த மிகச்சிறந்த வரவு என்பதோடு பகுத்தறிவாளருக்கும் மார்க்சியர்களுக்கும் வலுவான எழுத்தாயுதமுமாகும்.

Back to Top