Search

பித்தப்பைக் கல் முதல் கணைய வீக்கம் வரை மருத்துவம் / Piththapai Kal Muthal Kanaiya Veekkam Varai Maruthuvam

110.00

ISBN : 9788123442822
Author : DR.N.Junior Sundaresh
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4635

Qty
Compare

In Stock

வாய் முதல் ஆசன உணவுப்பாதை வரையில் ஏற்படும் நோய்கள் குறித்து எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட நூல் இது.
மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் உணவு மண்டலத்தின் மிக முக்கிய நோய்கள் குறித்து தெளிவாக, விளக்கமாக எழுதியுள்ளார். இந்நூல் மருத்துவரின் தமிழ் வளமையையும், அவரது துறை சார்த்த அறிவையும் பறைசாற்றுகிறது. இந்நூல் அறிவியல் உலகின் அவசியத் தேவை எனில் மிகையாகாது.

மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி
தலைவர். வள்ளலார் தமிழ் மன்றம், திருவெண்காடு, இயக்குநர்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அரசு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் (E51), தமிழ்நாடு

டாக்டர் ந. ஜூனியர் சுந்தரேஷ்,
எம்.எஸ்., பி.எச்.டி., எப்.ஆர்.சி.எஸ். (கிளாஸ்கோ)
* அறுவை சிகிச்சைப் பேராசிரியர், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சிதம்பரம்,
* இரைப்பை உள்நோக்கி, ரோபாடிக் அறுவை, துளை அறுவை சிறப்பு மருத்துவர்
* துளை அறுவை இரைப்பை உள்நோக்கி – பிரான்ஸ், ஜெர்மனியில் பயிற்சி, 2008
* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பெங்களூரு, பாண்டிச்சேரி பல்கலைக் கழகத் தேர்வு ஆய்வுக்குழு உறுப்பினர்
பட்டங்கள் & விருதுகள்
* அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறந்த
ஆராய்ச்சியாளருக்கான விருது (இருமுறை) -2018, 2019 * ராஜிவ்காந்தி விருது. டெல்லி – 2011 *ராஷ்டிரிய விபூஷன் விருது, டெல்லி – 2015

Back to Top