பாரதிதாசன் பாடல்கள் / Baarathi Thaasan Paadalkal
₹135.00
ISBN : 9788123402178
Author : Tho. Paramasivan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A693
கனியிடை ஏறிய சுளையும் முற்றல் கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் -தென்னை நல்கிய குளிரிள நீரும்,
–
இனியன என்பேன் எனினும் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!
-பாரதிதாசன்