Search

-9%

பன்முக நோக்கில் பெண்ணியப் பதிவுகள் / Panmuga Nokkil Penniya Pathivukal

77.00

  • Category : Essay
  • Author : Dr.C. Vasuki
  • ISBN : 9788123411682
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2007
  • Pages : 192
  • Code no : A1590

 

Qty
Compare

In Stock

  • பன்முக நோக்கில் பெண்ணியப் பதிவுகள் வளர்ந்து வரும் ஆராய்ச்சித் துறையாகிய பெண்ணியக் கருத்துக்களில் தம்முடைய ஆராய்ச்சிப் புலமையை வளர்த்துக் கொண்டவர்கள் சி. வாசுகியும் சி. அயோத்தியும் என்பதற்கு இந்நூலினுள் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தகுந்த சான்றுகளாக அமைகின்றன.
  • கலை கலைக்காகவா அல்லது கலை வாழ்க்கைக்காகவா என்று இருவேறு இயக்கங்கள் தோன்றி இலக்கியப் பங்களிப்புச் செய்கின்ற நிலையில் இவ் ஆசிரியர்கள் இருவரும் கலை வாழ்க்கைக்காகவே பயன்படவேண்டும் என்ற நோக்கத்தினைக் கொண்டவர்களாக அமைகின்றனர்.
Back to Top