Search

-10%

படிப்பது சுகமே! / Padippathu Sugame!

90.00

Edition : 13
ISBN : 9788123408736
Author : V. Iraianbu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Pages : 128
Code no : A1287

Qty
Compare

In Stock

படிப்பது பாரமே என்று மாணவர்கள் நினைத்துவிடாமல் இருக்க, “படிப்பது சுகமே” என்று ஐ.ஏ.எஸ். அதிகாரியான வெ.இறையன்பு அவர்கள் இந்நூலில் விளக்கிக் கூறுகிறார். பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் அலுப்பு, சலிப்பு அடைந்துவிடாமல் தேர்வு எழுதத்தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

உண்மையிலேயே இந்நூல் தேர்வுக்கான திறவுகோல்தான். இந்நூலைப் படிப்பவர்கள் வெற்றிப் படிக்கட்டுகளை அமைத்துக் கொள்வார்கள் என்பது உறுதி.

Back to Top