நிலம் அற்ற தானியம் / Nelam Attra Dhaniyam
₹72.00
Author : Poorna
ISBN : 9788194492160
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2021
Code no : A4289
நாய்க் குட்டியைப் போ போ
போன்னு சொல்றனுல்ல
கால்களையும் கைகளையும் நக்கி
முன்னங்கால் தூக்கி விளையாட அழைத்த நாயிடம் ஒரே சண்டை
ஸ்கூலுக்கு நேரமாச்சு பல் வேறே வெளக்கணும்
விரல்நீட்டி போ போ
ஒனக்கு எத்தன தடவதான் சொல்றது
சலித்துக்கொண்டது குழந்தை
அதுக்கு எப்படி பாப்பா புரியும்
அதட்டணும்… இல்லேன்னா…
அடிச்சாத்தான் போகும்
அறிவுரை வழங்கிய குரவிடம் கொஞ்சல் குரலில் மதி மொழிந்தாள் வான்னு சொன்னா மட்டும் வருது.