Search

-10%

நல்ல நூல்களே சிறந்த நண்பன் / Nalla Noolgale Sirantha Nanban

189.00

ISBN : 9788123444017
Author : M. R. Ragunathan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Code no : A4755

Qty
Compare

In Stock

ஜனசக்தி நாளிதழில் ‘நூல் அறிமுகம்’ பகுதியில் வெளியான 63 நூல்களுக்கான மதிப்புரைகளின் தொகுப்பு. நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை எனப் பல்வேறு நூல்களுக்கான அறிமுகக் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க இந்நூல்களை அனைவரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நூலாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

‘நல்ல நூல்களே சிறந்த நண்பன்’ எனும் கூற்றுப்படி வாசகர்களுக்கான மிகச்சிறந்த உற்ற நண்பனை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.

Back to Top