நரியின் தந்திரம் / Nariyin Thanthiram
₹50.00 ₹45.00
கதைகள் வாயிலாகக் குழந்தைகளுக்கு நீதிநெறிகளைக் கற்றுக் கொடுக்கும் எளிய நடைமுறைக்கு இச்சிறுநூல் துணைபுரிகிறது. பொழுதுபோக்காக நமது முன்னோர்கள் வாய்வழியாகச் சொல்லிச் சென்ற கதைகள் பல்வேறு வடிவங்களில் மாற்றங்கொண்டுள்ளன. இவ்விதமான சில கதைகள் குழந்தைகள் படித்து ரசிப்பதற்கு சுவையானதாக இத்தொகுப்பில் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் குழந்தைகளின் அன்பும் அறிவுத்திறனும் மேம்படும். நல்ல சிந்தனைகளும் நற்பண்புகளும் சிறப்புற்று விளங்கும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் இக்கதைகள் போதிய பங்காற்றுகின்றன.
Related products
Mariyadhaikkuriya Narpanpalar / மரியாதைக்குரிய நற்பண்பாளர்
₹110.00
ISBN : 9789383670987
Author : Dr.K.Gunasekaran / முனைவர் கு.குணசேகரன்
Weight
ஆப்ரகாம் லிங்கன் / Abragam Lincoln
₹120.00
ISBN : 9788188048014
Author : R. sengalvarayan
Weight : 100.00
சிவப்பு நாளங்கள் - Sivappu Naalangal
₹38.00
சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
ISBN :
Author :
Weight : 250.0000
சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Binding :
Combodia Ramayanam / கம்போடிய இராமாயணம்
₹70.00
ISBN : 9789383670994
Author : Maathalai Somu / மாத்தளை
புரட்சியாளர் அரவிந்தர் வாழ்வும் பணியும் / Puratchiyalar Aravindhar vaazhvum paniyum
₹70.00
Category : Biography
Author : Pasumaikumar
ISBN : 9789383670598
Weight :