Search

Sold out

நரசீபுரத்தில் நான்கு கில்லாடிகள் / Narasipurathil Naangu Killadigal

90.00

ISBN : 9788193656631
Author :R. Karpagam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : Nest0317

Compare

Out of stock

நான்கு கில்லாடிகளான மணிகண்டன், கவிதா, சந்தியா, ரிஷி * பப்பி ஆகியோரின் துப்பறியும் அனுபவம் இது. விடுமுறைக்கு நரசீபுரம் வரும் அவர்கள், அந்த வீட்டில் பல இரகசிய அறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். கவிதாவின் அப்பா விஞ்ஞானி நடராஜன் ஒரு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அடங்கிய ஃபைல் காணாமல் போகிறது. ஃபைலைத் திருடியவர் யார்? ஃபைல் கிடைத்ததா இல்லையா? படித்துப் பாருங்கள்.

Back to Top