Search

நம் நாட்டுக் கீரை வகைகள் / Nam Naattu Keerai Vagaigal

120.00

ISBN : 9788123417943
Author : K. Balasubramanian, K. Neelagandan
Weight : 130.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 1988
Code no : A403
pages : 158

Qty
Compare

In Stock

கீரை ஒவ்வொன்றிலும் உள்ள உயிர்ச் சத்துக்கள், அவை எந்தெந்த நோய்களுக்கு மருந்தாகி, மனிதனின் வாழ்வில் முக்கியப் பங்களிக்கின்றன என்ற விவரங்களுடன், கீரை வகைகளை எப்படி பயிரிடுவது, எவ்வாறு சுவையாகச் சமைத்துண்ணுவது என்கிற தகவல்களையும் வாசகர் இந்நூலில் பெற்றுப் பயனடையலாம்.

உணவு வகையில் இயற்கை நமக்களித்த நற்பேறுகளில் ஒன்றான கீரை வகைகளை நுணுக்கமாகப் பகுத்தாய்ந்து எழுதியுள்ள நூலாசிரியர்கள் கே.பாலசுப்பிரமணியன், கே. நீலகண்டன் ஆகியோர்.

Back to Top