Search

நதியைத் திருடிய கள்வன் / Nathiyai Thrudiya Kalvan

165.00

ISBN : 9788123423326
Translator : Yuma Vasuki
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2013
Code no : A2696
Page : 218

Qty
Compare

In Stock

நதியைத் திருடிய கள்வன்
பறவைகளுக்கு வசந்தத் தோட்டங்கள் போலவும் மீன்களுக்கு விளையாடும் நீர்நிலை போலவும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கு தேனூறும் பூக்கள் போலவும்
இந்தக் கதைகள் உங்களுக்கு.
உங்களை அளவெடுத்துத் தைத்த
கனவுச் சட்டைகள் ஐம்பது!
அத்தனையும் அற்புதங்களின் இழைகளாலானவை.
அணியும்போது ஆனந்தம்.
அழகு… அழகு…..

Back to Top