Search

தொ.மு.சி. ரகுநாதனின் கவிதை உலகம் / Tho.Mu.Si. Ragunathanin Kavidhai Ulagam

100.00

ISBN : 9788123418469
Author : Dr.V. Hariharan
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Code no : A2227
pages: 164

Qty
Compare

In Stock

தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துவமான கவிதை பாடும் மரபை விட்டுச் சென்றிருக்கும்
தொ.மு.சி.ரகுநாதனின் கவிதைகளை மதிப்பிடுகிறது இந்நூல். இந்நூலாசிரியர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், ம.தி.தா.இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியின் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்துக் கல்லூரியில் அளித்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம்தான் இப்புத்தகம்.

Back to Top