Search

தென்மொழி / Thenmozhi

165.00

ISBN : 9788123429809
Author : K. Appathurai
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A3283
Publishing Year : 2015
Pages : 220

Qty
Compare

In Stock

தமிழ் மொழியின் சிறப்பு, இடைக்காலத்தில் அடைந்த தேக்கநிலை, அதனைக் கடந்த மறுமலர்ச்சி. போற்றத்தக்கத் தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை தக்க சான்றுகளுடன், மிகுந்த தெளிவுடனும் மொழிநுட்பத்துடனும் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது.

தமிழ்மொழியின் மாண்புகள், தமிழினத்தின் பெருமைகள். தமிழ் இலக்கியங்களின் தனித்த சிறப்புகள் என்று மொழி வளமையையும் பழமைப்பெருமையையும் வாசகர் உணர்ந்து துய்க்கும் வண்ணம் ஆன்ற தமிழ்ப்பெரியார் கா.அப்பாத்துரையவர்கள் இவ்வெழுத்துச்சித்திரத்தை இனிதே தீட்டியுள்ளார்.

Back to Top