Search

-10%

தென்குமரி வட்டார வழக்குகள் / Thenkumari Vattaara Vazhakkugal

198.00

ISBN : 9788123423739
Author : Ponneelan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2013
Code no : A2737

Qty
Compare

In Stock

தென்குமரி வட்டார வழக்கிலிருக்கும் பழமொழிகள். விடு கதைகள், பாடல்கள், கதைகள், விளையாட்டுகள் போன்றவற்றை நிறப்படுத்தி தந்திருப்பதோடு, பல வட்டாரத்தின் சிறப்பு சொற்களும் அணிவகுத்து நிற்கிறது. மக்களின் அணிகலன்கள், வட்டாரம் சார்ந்த நிலம், பயிர், கல்வியும்கூட தொகுக்கப் பட்டிருப்பது நூலிற்கு இன்னும் வலுசேர்க்கும் விடயமாகப் படுகிறது.

பொன்னீலன் அவர்களின் இத்தொகுப்பின் அடையாளம் என்பது பிற மாவட்ட மக்களும் அறிந்து, உணர்ந்து கொள்ளவும் குறிப்பாய் தமிழ் இலக்கிய வாசக பெருமக்களுக்கு தாகம் தணிக்கும் விதமாகவும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் வெளிப்படுகிறது.

Back to Top