Search

-10%

திப்புவின் வாள் / Tipuvin Vaal

396.00

Category : Novel
ISBN : 9788123432403
Author : Bhagwan S. Gidwani
Translator : Dr. V. Jeevanantham
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
pages : 336
Code no : A3541

Qty
Compare

In Stock

  • திப்புவின் அறியப்படாத வரலாற்றை, அவர் சந்தித்த சவால்களை, வெற்றிகளை, துரோகத்தை, அதன் பின்னிருந்த திப்புவின் மனத்துணிச்சலை வெளிப்படுத்துகிறது பகவான் கித்வானியின் திப்புவின் வாள்.
  • இது கற்பனையான வரலாற்று புதினமில்லை. வரலாற்றை முறையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவலாகும். இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டே திப்பு சுல்தான் டெலிவிஷன் தொடர் உருவாக்கப்பட்டது, தமிழ் வாசகன் திப்புவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு இந்நூல் ஒரு திறவுகோலைப்போல அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்

– எஸ்.ராமகிருஷ்ணன்

Back to Top