Search

-10%

தற்பெருமை கொண்ட மான் / Tharperumai Konda Maan

63.00

ISBN : 9788123435817
Author : Editorial Board
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : NEST0209

Qty
Compare

In Stock

தற்பெருமை கொண்ட மான்

ஈசாப்பினால் வழங்கப்படும் இந்த நீதிக்கதைகள், மிருகங்கள், ஒவ்வொன்றும் பேசுவதைப் போலவும், நீதிகளைக் கூறுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டியாகவும் இந்த ஈசாப் நீதிக் கதைகள் அமையும். உண்மையாக இருத்தல், நேர்மை, பெருமை, நிலையாமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கதைகள் கூறப்பட்டுள்ளன. தற்பெருமையுள்ள மான், முட்டாள் குதிரை, வீரம் மிக்க போர் வீரன் போன்ற நீதிக் கதைகள், சிறார்களால் பல்லாண்டுகளாக விரும்பிப் படிக்கப்பட்டு வரும் கதைகளாகும்.

Back to Top