Search

-10%

தற்காலத் தமிழில் பொதுச்சொல்லாக்கம் / Tharkla Thamizhil Podhusollakkam

180.00

ISBN : research texts
ISBN : 9788123427027
Author : Dr. Na. Gandhimathy
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A3049
Pages : 274

Qty
Compare

In Stock

நூலாசிரியர் கூறுவதுபோல் இருபதாம் நூற்றாண்டை ‘சொல்லாக்கத்தின் நூற்றாண்டு’ எனக் கூறுவது பொருத்தமானதே.

நூலாசிரியர் தற்காலத்தமிழில் புதிதாக உருவாக்கம் பெற்ற பெயர்ச் சொற்களையும், வினைச்சொற்களையும் அவற்றில் இடம்பெற்றுள்ள சொல்லாக்க உருபுகளையும் அவற்றின் இலக்கண அமைப்பையும், விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். காலமாற்றத்திற்கேற்ப தற்காலத் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதற்கும், புதுச்சொல்லாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக விளங்குகிறது.
முனைவர் பா.ஆனந்தகுமார்

Back to Top