Search

-10%

தர்காக்களும் இந்து – இசுலாமிய ஒற்றுமையும் / Dhargakkalum Indhu – Isulamiya Otrumaiyum

18.00

ISBN : 9788123426426
Author : A. Sivasubramanian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A2989
Category :sirunool-varisai

Qty
Compare

In Stock

நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை
தர்காக்களும் இந்து – இசுலாமிய ஒற்றுமையும்
இசுலாமிய-இந்து ஒற்றுமையின் வெளிப்பாடாக அமையும் தர்கா வழிபாடு பற்றிய சிறுநூல் இது, இந்நூல் தர்கா வழிபாட்டின் வழியாகத் தமிழ்ப்பண்பாட்டில் இசுலாமிய- இந்து ஒற்றுமை
வேரூன்றியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இச்சிறுநூலின் ஆசிரியர்
ஆ.சிவசுப்பிரமணியன். இவர் நாடறிந்த நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர்; இடதுசாரி சிந்தனையாளர், செயல்பாட்டாளர்

Back to Top