Search

-10%

தமிழ் சினிமாவின் கதை / Thamizh Cinemavin Kathai

855.00

ISBN : 9798123413326
Author : Aranthai Narayanan
Weight : 200.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Pages: 742
Publishing Year : 2008
Code no : A101

Qty
Compare

In Stock

  • தமிழ் சினிமாவின் கதை / Thamizh Cinemavin Kathai

    உன் எழுத்தின் எழுச்சியிலே ஜனசக்தி எழுந்து நிற்கும்
    உன் பேச்சின் வீச்சினிலே
    அறிவுக் கதிர் வீசி நிற்கும்
    உன் எழுத்தைப் புகழாத அறிஞர்கள் எவருமிலர் உன் படைப்பைப் போற்றாத
    கலைஞர்கள் எவருமிலர்
    உன் உடல் மறைந்தாலும்
    உன் எழுத்து வாழ்ந்திருக்கும்
    உற்ற எங்கள் தோழனே
    உன் நூல்கள் பதிப்பு செய்வோம்
    உன் படைப்பு பாடத்திட்ட
    நூல்களாக உயர்ந்ததன்றோ
    உன் படைப்பு நூல்கள்
    பல பரிசுகளைப் பெற்றதன்றோ
    உயிருக்கு மறுபதிப்பு
    உண்டென்பார் இல்லையென்பார்
    உன்நூலுக்கு மறுபதிப்பு
    உண்டென்று உறுதி செய்வோம்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

Back to Top